இதை பொதுவாக சவ் சவ் என்று சொல்கிறோம். இந்தக் காயை பருப்புடன் கலந்து கறியாகவோ, சாம் பாராகவோ, கூட்டாகவோ சமைத்துச் சாப்பிடலாம். சுவையாகவே இருக்கும். சமைப்பதற்கு பிஞ்சுக் காய்களே நல்லது. முற்றின காய்கள் வேண்டாம்.

முற்றின காயை கண்டுபிடிப்பது சிரமமான வேலை அல்ல. அது மேலே சொர சொரப்பாகவும், உள்ளிருக்கும் பருப்பு வெளியே நீட்டிக் கொண்டும் இருக்கும்.

பெங்களூர் கத்தரிக்காய் மேகத்தைப் போக்கும். உடலுக்கு குளிர்ச்சி தரும். எளிதில் ஜீரணம் ஆகும். பசியைத் தூண்டும் ஆற்றலுடையது.

மேலும் சுவாச காசம், ஷயம் முதலிய நோய்களுக்கு இது நல்ல மருந்தாகும். உடல் காங்கையையும் இது நீக்கும்.