ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல்.
எலும்பொட்டி: ரத்தம் ஓட்டம், எலும்பு வளர்ச்சி.
அம்மன் பச்சரிசி: வயிற்று பூச்சி அகற்றுதல், வெப்பதனிப்பான், நகச்சுத்தி குணமாக்குதல்.
அரிவாள் மணைப் பூண்டு: வெட்டுகாயத்தை குணமாக்கும்.
விஷ்ணுகாந்தி: நரம்பு தளர்ச்சி, வெட்டை சூடு, ரத்தபேதி, சீதபேதி.
சர்க்கரை துளசி: சர்க்கரை நோயை குணமாக்கும்
மெண்ட்: வாயு கோளாறுகள், வயிற்று வலி, பல் நோய்கள், தைலம் தயாரிக்க இந்த தாவரமே பயன் படுத்தப்படுகிறது.
ஆடுதின்னாப்பாளை: பெண் களுக்கு மாதவிலக்கை தூண்டுதல், காய்ச்சல், விஷம் முறிவு, மலக்கிருமி நீக்கும்.
அய்யப்பனை: பெண்களுக்கு தொடர்ந்து மாதவிலக்கு வெளியேறிக் கொண்டிருந்தால் இந்த தாவரத்தின் இரண்டு இலையை சாப்பிட்டால் உடனடியாக நின்று விடும்.
சிறுபூளை: சிறுநீரக கற்களை வெளியேற்றும் மருத்துவ குணம் கொண்டது.
Showing posts with label தாவரங்களும் மருத்துவ குணங்களும். Show all posts
Showing posts with label தாவரங்களும் மருத்துவ குணங்களும். Show all posts
தாவரங்களும், அவற்றின் மருத்துவ குணங்களும்
Author: Tamil whatsapp stickers and png images Posted under:
தாவரங்களும் மருத்துவ குணங்களும்
0 Comments